முதல் கட்டம்

|ready-offline|

முதல் கட்டம் என்பது கிறிஸ்துவை பின்பற்றுவது என்றால் என்ன என்றும், வளர்வது என்றால் என்ன என்றும் புரிந்து கொள்ள உதவும் பாடம். கிறிஸ்துவை பின்பற்றுவதைப் பற்றி சில அடிப்படை கோட்பாடுகளை இணைந்து கண்டறியவும், பிறரிடம் அவரைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த பகுதிகள் உதவுகிறது.

  1. முன்னுரை
  2. உறுதி
  3. கர்த்தருடைய அன்பு மற்றும் மன்னிப்பை அனுபவிக்கிறோம்
  4. இயேசுவைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்தல்
  5. ஆவிக்குரியளவில் வளர்தல்
  6. பரிசுத்த ஆவியானவர் யார்?
  7. தேவ வல்லமையில் வாழ்வது